Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

Breaking news நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை நாளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் 2022 ஆம் ஆண்டின் முதல் பள்ளித் தவணை இன்றுடன் (19) முடிவடைகிறது.

 இரண்டாம் பாடசாலை தவணை 2022 ஜூன் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments

Comments

Ad Code

close