Grade 01,02 Model online Exam Papers
Online வினாத்தாள் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் இப்பரீட்சைகளை எந்நேரத்திலும் செய்யலாம் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை முடிவில் அறிந்து கொள்ளலாம்.
வழங்கப்படும் கேள்விகளை தெளிவாக வாசித்து விடையளிக்கவும்.
தமது வகுப்பை தெரிவு செய்து பரீட்சையில் இணைந்து கொள்ளவும்
பரீட்சை முடிவில் Submit என்பதை Click செய்து
பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
0 Comments