எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்.
எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை, வார நாட்களில் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே பாடசாலைகள் நடைபெறும்.
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலைகள் நடத்தப்படாது.
அந்த இரண்டு நாட்களும் வீட்டிலிருந்து ஆன்லைனில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் - கல்வி அமைச்சு சற்றுமுன் அறிவிப்பு!
0 Comments