அரச மற்றும் அரை அரச பாடசலைகள் இந்த மாதம் 21ஆம் திகதி திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
.jpeg)
0 Comments