Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை



நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம் நுவரெலியா மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக மாகாண கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments

Comments

Ad Code