Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம் மாத இறுதிக்குள் வெளியிடப்படும்..!

 


2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிக்குள் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Comments

Ad Code