நுவரெலியா, கொத்மலை, ஹட்டன் ஆகிய வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவி வரும் சீரற்ற காலநிலைக் காரணமாக இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments