Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சு விடுத்த கருத்து



2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்தமாத இறுதிக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சிசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, 2 ஆயிரத்து 438 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சார்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments

Comments

Ad Code