Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

பிராணிகளின் இளமைப்பெயர்கள் | Exampaers.xyz

 


பிராணிகளின் இளமைப்பெயர்கள் | Exampaers.xyz

பிராணி       இளமை பெயர்கள் 

மக்கள் குளவி , குழந்தை, பிள்ளை

அணில் குஞ்சு, பிள்ளை

ஆடு குட்டி

நெல் நாற்று

கீரி.  பிள்ளை ,குட்டி 

கமுகு   கன்று , பிள்ளை 

காகம்    குஞ்சு

கிளி. குஞ்சு, பிள்ளை

கிளி  குஞ்சு , பிள்ளை

தவளை.  பேத்தை , குஞ்சு

மூங்கில். கன்று 

பாம்பு குட்டி

பனை வடலி

புகையிலை நாற்று 

எலுமிச்சை கன்று 

பலா கன்று 

மா கன்று 

புலி குட்டி 

குதிரை குட்டி 

மீன் குஞ்சு 

யானை பேத்தம் கன்று 

தென்னை   பிள்ளை கன்று 


பூனை குட்டி பறல் 

நாய் குட்டி 

முயல் குட்டி பிள்ளை

ஆமை பிள்ளை ,பார்ப்பு, குஞ்சு 

பசு கன்று 

கோழி குஞ்சு 

வேம்பு கன்று 

குரங்கு பறல்

மான் குட்டி

எலி குஞ்சு

கிளி பிள்ளை,

 பார்ப்பு

பருந்து பார்ப்பு

வாழை கன்று, குட்டி

Post a Comment

0 Comments

Comments

Ad Code