-->

BREAKING NEWS :- புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

 


2022ம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான WWW.DOENETS.LK ல் பார்வையிட முடியும்.

புள்ளிகளை பார்வையிட👇👇

WWW.DOENETS.LK 


Post a Comment

Previous Post Next Post
close