Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

தரம் 04,05 மாணவர்களுக்கான பிரித்தெழுதுதல் சொற்கள்

 


தரம் 04,05 மாணவர்களுக்கான பிரித்தெழுதுதல் சொற்கள்

புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான பிரித்தெழுதுதல் சொற்கள்

1.     நிலவென்று = நிலவு + என்று

2.     தமிழெங்கள் தமிழ் + எங்கள்

3.     அமுதென்று = அமுது + என்று

4.     செம்பயிர் செம்மை + பயிர்

5.     இன்பத்தமிழ் = இன்பம் + தமிழ்

6.     மணமென்று = மணம் + என்று

7.     நிலவென்று = நிலவு + என்று

8.     புகழ்மிக்க = புகழ் + மிக்க

9.     சுடர்தந்த சுடர் +தந்த

10.   செந்தமிழ் = செம்மை + தமிழ்

11.   பொய்யகற்றும்பொய் + அகற்றும்

12.   பாட்டிருக்கும்= பாட்டு+இருக்கும்

13.   எட்டுத்திசை = எட்டு + திசை

14.   கொட்டுங்கடி = காட்டுங்கள் + அடி

15.   வழிகாட்டிருக்கும் = வழிகாட்டு + இருக்கும்

16.   செந்தமிழ் = செம்மை + தமிழ்

17.   ஊற்றெனும் = ஊற்று + எனும்

18.   பாட்டிருக்கும் பாட்டு + இருக்கும்

19.   இளங்கோதையர் = இளமை + கோதையர்

20.   பூட்டறுக்கும்= பூட்டு + அறுக்கும்

21.   அறமேன்மை= அறம் + மேன்மை

22.   பலநூறு= பல + நூறு

23.   ஊற்றெனும்= ஊற்று + எனும்

24.   இடப்புறம் இடது + புறம்

25.   சீரிளமை = சீர் + இளமை

26.   சிலப்பதிகாரம்சிலம்பு + அதிகாரம்

27.   கணினித்தமிழ்கணினி + தமிழ்

28.   பாகற்காய் பாகு + அல் + காய்

29.   வெண்குடை = வெண்மை + குடை

30.   பொற்கோட்டு = பொன் + கோட்டு

31.   கொங்கலர்= கொங்கு + அலர்

32.   அவன்வளிபோல்=அவன் + அளிபோல்

33.   வானிலிருந்து = வானில் + இருந்து

34.   சிலப்பதிகாரம்சிலம்பு + அதிகாரம்

35.   மாமழை = மா + மழை

36.   மேனின்று = மேல் +நின்று

37.   அங்கண் அம்+கண்

38.   நன்மாடங்கள் = நன்மை + மாடங்கள்

39.   நிலத்தினிடையே நிலத்தின் + இடையே

40.   முத்துச்சுடர்= முத்து + சுடர்

41.   நிலாவொளி = நிலா + ஒளி

42.   இளந்தென்றல் = இளமை + தென்றல்

43.   பன்னிரண்டு = பத்து + இரண்டு

44.   தட்பவெப்பம் = தட்பம் + வெப்பம்

45.   வேதியுரங்கள் வேதி + யுரங்கள்

46.   தரையிறங்கும் = தரை + இறங்கும்

47.   வழித்தடம் = வழி + தடம்

48.   பெருங்கடல் = பெருமை + கடல்

49.   செங்கோல் = செம்மை + கோல்

50.   வடதிசை = வடக்கு + திசை

51.   இளந்தளிர் இளமை + தளிர்

52.   பறவையினம் = பறவை + இனம்

53.   சார்பெழுத்து  சார்பு + எழுத்து

54.   முதெலழுத்து = முதல் + எழுத்து

55.   உயிரெழுத்து = உயிர் +எழுத்து

56.   மெய்யெழுத்து = மெய் + எழுத்து =

57.   குற்றியலிகரம் = குறுமை + இயல் + உகரம்

58.   உயிர்மெய் = உயிர் + மெய்

59.   தனிநிலை தனி + நிலை

60.   முப்புள்ளி மூன்று + புள்ளி

61.   உயிரளபெடை = உயிர் + அளபடை

62.   ஐகாரக்குறுக்கம் = ஐகாரம் + குறுக்கம்

63.   கண்டறி = கண்டு + அறி

64.   ஓய்வற = ஓய்வு + அற

65.   ஏனென்று = ஏன் + என்று =

66.   ஒளடதமாம் = ஒளடதம் + ஆம்

67.   ஈடுபாட்டுடன் ஈடுபாடு + உடன்

68.   ஆழக்கடல் = ஆழம் + கடல்

69.   விண்வெளி = விண் + வெளி

70.   நீலம் + வான் = நீலவான்

71.   இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்

72.   செயற்கைக்கோள் செயற்கை + கோள்

73.   எந்திரமனிதன் = எந்திரம் + மனிதன்

74.   உள்ளங்கை உள் + அம் + கை

75.   இணையவலை = இணையம் + வலை

76.   நின்றிருந்த = நின்று + இருந்த

77.   அவ்வுருவம் =  + உருவம்

78.   மருத்துவத்துறை= மருத்துவம் + துறை

79.   செயலிழக்க செயல் + இழக்க

80.   இடமெல்லாம் இடம் + மெல்லாம்

81.   மாசற = மாசு + அற

82.   குற்றமில்லாதவர் குற்றம் + இல்லாதவர்

83.   சிறப்புடையார் = சிறப்பு + உடையார்

84.   கைப்பொருள் கை + பொருள்

85.   மானமில்லா = மானம் + இல்லா

86.   குணமிருந்தால் குணம் + இருந்தால்

87.   கைப்பொருள் கை + பொருள்

88.   பசியின்றி = பசி + இன்றி

89.   காட்டாறு காடு+ஆறு

90.   படிப்பறிவு படிப்பு + அறிவு

91.   ஏற்றத்தாழ்வு ஏற்றம் + தாழ்வு

92.   பெருந்தலைவர் பெருமை + தலைவர்

93.   அரசுடமை = அரசு + உடமை

94.   அறிவுடைமை = அறிவு + உடைமை

95.   இவையெட்டும் = இவை + எட்டும்

96.   நன்றியறிதல் நன்றி + அறிதல்

97.   பொறையுடைமை = பொறை + உடைமை

98.   பாட்டிசைத்து பாட்டு + இசைத்து

99.   கண்ணுறங்கு கண் + உறங்கு

100.  வாழையிலை  வாழை + லை

101.  கையமர்த்தி = கை + அமர்த்தி

102.  முத்தேன்  மூன்று + தேன்

103.  முக்கனி  மூன்று + கனி

104.  முத்தமிழ்  மூன்று + தமிழ்

105.  பூஞ்சோலை  பூ + சோலை

106.  நற்றமிழ் = நன்மை + தமிழ்

107.  பொங்கலன்று = பொங்கல்அன்று

108.  போகிப்பண்டிகை போகி + பண்டிகை

109.  பொருளுடைமை = பொருள்+உடைமை

110.  உள்ளுவதெல்லாம் உள்ளுவது+எல்லாம்

111.  பயனிலா  பயன் + இலா

112.  அசைவிலா அசைவு + இலா

113.  மருந்தெனினும் = மருந்து + எனினும்

114.  முகந்திரிந்து முகம் + திரிந்து

115.  அளவிறந்து அளவு + இறந்து

116.  பயனுடைய பயன் + உடைய

117.  கல்லெடுத்து கல் + எடுத்து

118.  நானிலம் நான்கு+நிலம்

119.  நாடென்ற = நாடுஎன்ற

120.  கலமேறி = கலம்ஏறி

121.  கதிர்ச்சுடர் கதிர் + சுடர்

122.  மூச்சடக்கி = மூச்சு + அடக்கி

123.  பெருமானம் = பெருமை + வானம்

124.  அடிக்குமலை அடிக்கும் + அலை

125.  வெண்மணல் = வெண்மை + மணல்

126.  உடற்போர்வை = உடல் + போர்வை

127.  வணிகச்சாத்து = வணிகம் + சாத்து

128.  பண்டமாற்று பண்டம் + மாற்று

129.  வண்ணப்படங்கள் வண்ணம்+படங்கள்

130.  விரிவடைந்த = விரிவு + அடைந்த

131.  நூலாடை = நூல்+ஆடை

132.  எதிரொலிக்க = எதிர் + ஒலிக்க

133.  தேசமிது = தேசம் +இது

134.  வாசலிது வாசல் + இது

135.  மேலாடை மேல் + ஆடை

136.  மெய்யுணர்வு = மெய் + உணர்வு

137.  பூக்காடு = பூ + காடு

138.  அமுதக்கவிதை அமுதம் + கவிதை

139.  வாசலிது =வாசல் + இது

140.  கைத்தடி கை + தடி

141.  கலைக்கூடம் = கலை + கூடம்

142.  இசையமைக்க = இசை + அமைக்க

143.  தம்முயிர் தம்உயிர்

144.  இன்புற்றிருக்கை இன்புற்று + இருக்கை

145.  தானென்று = தான் + என்று

146.  எவ்வுயிரும் =  + உயிரும்

147.  இன்பநிலை இன்பம் + நிலை

148.  இன்புற்ற = இன்பம் +உற்ற

149.  வேறொன்று வேறு + ஒன்று

150.  வந்தெய்தும் = வந்து + எய்தும்

151.  ஆளாக்கி = ஆள் + ஆக்கி

152.  வெண்மணல் = வெண்மை + மணல்

153.  கையிலிருந்த கையில் + இருந்து

154.  அறநெறி அறம் + நெறி

155.  மாசிலன் = மாசு + இலன்

156.  பல்லுயிர் பல + உயிர்

157.  பகுத்துண்டு பகுத்து + உண்டு

158.  உய்வுண்டாம் = உய்வு + உண்டாம்

159.  மற்றெல்லாம் மற்று + எல்லாம்

160.  நன்னயம் நன்மை + நயம்

161.  எளிதாகும் எளிது + ஆகும்

162.  பாலையெல்லாம் = பாலை+எல்லாம்

163.  இன்னுயிர் = இனிமை + உயிர்

164.  மலையெலாம் = மலை + எலாம்

165.  இன்னுயிர் = இனிமை + உயிர்

166.  நாடெங்கும் நாடு + எங்கும்

167.  எளிதாகும் = எளிது + ஆகும்

168.  பக்குவமாவது பக்குவம் + ஆவது

169.  குரலாகும் = குரல் + ஆகும்

170.  வானொலி = வான் + ஒலி

171.  ஒன்றல்ல ஒன்று + அல்ல

172.  இரண்டல்ல = இரண்டு + அல்ல

173.  செங்கனி செம்மை + கனி

174.  பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்

175.  தந்துதவும் தந்து + உதவும்

176.  ஒப்புமையில்லாத ஒப்புமை + இல்லாத

177.  'காடெல்லாம்' = காடு + எல்லாம்

178.  கிழங்கெடுக்கும் = 'கிழங்கு + எடுக்கும்'

179.  பெயரறியா பெயர் + அறியா

180.  தானிருந்து தான் + இருந்து

181.  கருநீலம் கருமை + நீலம்

182.  நிலவொளி = நிலவு + ஒளி

183.  பழந்தின்னி = பழம் + தின்னி

184.  நேற்றிரவு = நேற்று + இரவு

185.  மனமில்லை = மனம் + இல்லை

186.  காட்டாறு = காடு + ஆறு

187.  நேரமாகி நேரம் + ஆகி

188.  வேட்டையாடிய வேட்டை + ஆடிய

189.  நினைவாற்றல் நினைவு + ஆற்றல்

190.  பண்புள்ள பண்பு + உள்ள

191.  அனைத்துண்ணி அனைத்து + உண்ணி

192.  வாழைக்காய் வாழை + காய்

193.  வாழைப்பழம் = வாழை + பழம்

194.  குருவிக்கூடு குருவி +கூடு

195.  குருவிக்கூட்டம் = குருவி + கூட்டம் =

196.  விளையாட்டுத்திடல் = விளையாட்டு + திடல்

197.  விளையாட்டுப்போட்டி=விளையாட்டு + போட்டி

198.  தயிர்ச்சோறு = தயிர் + சோறு

199.  தன்நெஞ்சு = தன் + நெஞ்சு

200.  தீதுண்டோ = தீது + உண்டோ

201.  பொறாமையில்லா பொறாமை + இல்லாத

202.  தீதுண்டோ தீது + உண்டோ

203.  அருட்செல்வம் அருள் + செல்வம்

204.  யாதொன்றும் = யாது + ஒன்றும்

205.  வலிமையுடையவர் = வலிமை + உடையவர்

206.  பூட்டுங்கதவுகள் = பூட்டும் + கதவுகள்

207.  தோரணமேடை = தோரணம் + மேடை

208.  வாசலலங்காரம் = வாசல் + அலங்காரம்

209.  மதிலோடை மதில் + 

210.  முனையுள்ள = முனை + உள்ள

211.  வரந்தருவாளே வரம் + தருவாளே

212.  வாக்கருள் வாக்கு + அருள்

213.  வளர்ந்தேறும் = வளர்ந்து + ஏறும்

214.  கொய்யாக்காய் கொய்யா + காய்

215.  கொய்யாப்பழம் = கொய்யா + பழம்

216.  அவரைக்காய் = அவரை +காய்

217.  பாட்டுப்போட்டி பாட்டு + போட்டி

218.  பறைவக்கூடு பறவை + கூடு

219.  பறவைக்கூட்டம் பறவை + கூட்டம்

220.  பொருட்செல்வம் = பொருள் +செல்வம்

221.  யாதனில் யாது + எனில்

222.  யாண்டுளனோ யாண்டு + உனோ

223.  கல்லளை = கல் + அளை

224.  மரக்கலங்கள் = மரம் + கலங்கள்

225.  பத்துப்பாட்டு பத்து + பாட்டு

226.  முல்லைப்பாட்டு முல்லை + பாட்டு

227.  அம்மாடத்தில் =  + மாடத்தில்

228.  தீச்சுடர் = தீ + சுடர்

229.  பெருங்கடல் பெருமை + கடல்

230.  இன்றாகி = இன்று + ஆகி

231.  புலவுத்திரை = புலவு + திரை

232.  பெருங்கடல் பெருமை + கடல்

233.  அகநானூறு அகம் + நானூறு

234.  புறநானூறு = புறம் + நானூறு

235.  ஏடெடுத்தேன் = ஏடு + எடுத்தேன்

236.  துயின்றிருந்தார் = துயின்று + இருந்தார்

237.  என்றுரைக்கும் என்று + உரைக்கும்

238.  எழுதென்று எழுது + என்று

239.  என்றுரைக்கும் என்று + உரைக்கும்

240.  பெண்களெல்லாம் = பெண்கள் + எல்லாம்

241.  மேற்றிசை = மேற்கு + திசை

242.  வெற்பென்று வெற்பு + என்று

243.  வாய்த்தீயின் வாய்த்து + ஈயீன்

244.  கேடில்லை = கேடு + இல்லை

245.  எவனொருவன் எவன் + ஒருவன்

246.  உயர்வடைவோம் உயர்வு +அடைவோம்

247.  இவையெல்லாம் இவை + எல்லாம்

248.  எழுத்தென்ப எழுத்து + என்ப

249.  இவ்விரண்டும்  + இரண்டும்

250.  தொட்டனைத்து = தொட்டு + அனைத்து

251.  கற்றனைத்து கற்று + அனைத்து

252.  நன்னாற்றல் = நல்ல + ஆற்றல்

253.  கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணும்

254.  பண்பறிந்து பண்பு + அறிந்து

255.  கற்றனைத்தூறும் = கற்றனைத்து + ஊறும்

256.  எழுத்தென்ப எழுத்து + என்ப

257.  கோட்டோவியம் கோட்டு + ஓவியம்

258.  செப்பேடு = செப்பு + ஏடு

259.  எழுத்தாணி எழுத்து + ஆணி

260.  வண்கீரை வண்ணம் + கீரை

261.  கட்டியடித்தல் = கட்டி + அடித்தல்

262.  வனப்பில்லை வனப்பு + இல்லை

263.  வார்ப்பெனில் = வார்ப்பு + எனில்

264.  கலையுலகம் கலை + உலகம்

265.  ஈரமண் ஈரம் + மண்

266.  சித்திரமாக்கினால் = சித்திரம் +ஆக்கினால்

267.  வழித்தெடுக்குமாறு = வழித்து + எடுக்குமாறு

268.  முக்பொலிவு முகம் + பொலிவு

269.  உயிர்ப்பில்லை உயிர்ப்பு + இல்லை

270.  நீருலையில் = நீர் + உலையில்

271.  மாரியொன்று = மாரி + ஒன்று

272.  வறந்திருந்த = வறந்து + இருந்து

273.  ஒன்றாகு = ஒன்று + ஆகு

274.  முன்றிலோ முன்று + இலோ

275.  தேர்ந்தெடுத்து = தேர்ந்து + எடுத்து

276.  ஓடையெல்லாம் ஓடை + எல்லாம்

277.  தாண்டிப்போயி = தாண்டி + போயி

278.  ஒண்ணரைக்குழி = ஒண்ணரை + குழி

279.  சீலையெல்லாம் சீலை + எல்லாம்

280.  நாத்தெல்லாம் = நாத்து + எல்லாம்

281.  ஞானச்சுடர் ஞானம் + சுடர்

282.  இன்புருகு இன்பு + உருகு

283.  ஞானத்தமிழ் = ஞானம் + தமிழ்

284.  இன்சொல் = இன்மை + சொல்

285.  அறக்கதிர் = அறம் + கதிர்

286.  நாடென்ப நாடு + என்ப

287.  நாடல்ல = நாடு +அல்ல

288.  பிறப்பொக்கும் பிறப்பு + ஒக்கும்

289.  நாடென்ப நான் + என்ப

290.  கண்ணில்லது = கண் + இல்லது

291.  மலையளவு மலை + அளவு

292.  தன்னாடு தன் + நாடு

293.  இவையில்லாது இவை + இல்லாது

294.  முதுமொழி முதுமை+மொழி

295.  எதிரொலித்தது எதிர் + ஒலித்தது

296.  என்றென்றும் என்று + என்றும்

297.  வானமளந்தது = வானம் + அளந்தது

298.  அறிந்தனைத்தும் அறிந்தது + அனைத்தும்

299.  வானமறிந்த = வானம் + அறிந்த

300.  இருதிணை = இரண்டு + திணை

301.  ஐம்பால் ஐந்து + பால்

302.  நன்செய் நன்மை + செய்

303.  நீளுழைப்பு நீள் + உழைப்பு

304.  சீருக்கேற்ப சீருக்கு + ஏற்ப

305.  ஓடையாட ஓடை + ஆட

306.  விழுந்ததங்கே = விழுந்தது + அங்கே

307.  பருத்தியெல்லாம் = பருத்தி + எல்லாம்

308.  வீடுகளெல்லாம் = வீடுகள் + எல்லாம்

309.  தென்னம்பிள்ளை = தென்னம் + பிள்ளை

310.  சுவரெல்லாம் = சுவர் + எல்லாம்

311.  தானடந்து = தான் + அடைந்து

312.  நாடெல்லாம் = நாடு + எல்லாம்

313.  செத்திறந்து = செத்து + இறந்து

314.  மார்க்கமான மார்க்கம் + ஆன

315.  வேகமுடன் = வேகம் + உடன்

316.  இன்னோசை = இனிமை + ஓசை

317.  பாலூறும் = பால் + ஊறும்

318.  ஊசியிலை = ஊசி + இலை

319.  மறப்பதேயில்லை = மறப்பதே + இல்லை

320.  உணவளிக்கின்றனர் உணவு +அளிக்கின்றனர்

321.  நீரானது நீர் + ஆனது

322.  நிலத்திலிருந்து நிலத்தில் + இருந்து

323.  உங்களுடைய = உங்கள் + உடைய

324.  பாழாக்கி = பாழ் + ஆக்கி

325.  முறையிலிருந்து முறையில் + இருந்து

326.  காட்சிகளெல்லாம் காட்சிகள் +எல்லாம்

327.  ஒன்றாகும் ஒன்று + ஆகும்

328.  சொந்தமானவை = சொந்தம் + ஆனவை

329.  பனித்துளி பனி + துளி

330.  புனிதமானது புனிதம் + ஆனது

331.   தண்ணீரன்று தண்ணீர் + அன்று

332.  தேவையானவை = தேவை + ஆனவை

333.  வல்லுருவம் = வன்மை + உருவம்

334.  நெடுந்தேர் = நெடுமை + தேர்

335.  போலாதும் போல் + ஆதும்

336.  உய்ப்பனவும் = உய்ப்பன + உம்

337.  கூற்றவா = கூற்று + அவா

338.  ஐம்பெருங்காப்பியம் ஐந்து + பெருமைகாப்பியம்

339.  தெளிவோடு = தெளிவு + ஓடு

340.  இன்பமுற்றே = இன்பம் + உற்றே

341.  இவையுண்டார் = இவை + உண்டார்

342.  தாமினி தாம் + இனி

343.  நலமெல்லாம் = நலம் + எல்லாம்

344.  இடம்மெங்கும் = இடம் + எங்கும்

345.  மருந்தென மருந்து + என

346.  உடற்கூறுகள் உடல் + கூறுகள்

347.  தங்களுக்கென தங்களுக்கு + என

348.  வந்துள்ளோம் = வந்து + உள்ளோம்

349.  பழந்தமிழர் = பழமை + தமிழர்

350.  கண்டறிந்து = கண்டு + அறிந்து

351.  கலனல்லால் = கலன் + அல்லால்

352.  கோயிலப்பா = கோயில் + அப்பா

353.  பகைவனென்றாலும் = பகைவன் + என்றாலும்

354.  எண்ணிப்பாரு எண்ணி + பாரு

355.  தெளிவாகும் தெளிவு + ஆகும்

356.  கோயிலப்பா = கோயில் + அப்பா

357.  போகுமப்பா போகும் + அப்பா

358.  கனகச்சுனை கனகம் + சுனை

359.  முழவுதிர முழவு + அதிர

360.  பாடறிந்து பாடு + அறிந்து

361.  முறையெனப்படுவது = முறை + எனப்படுவது

362.  மட்டுமல்ல = மட்டும் + அல்ல

363.  கயிற்றுக்கட்டில் கயிறு + கட்டில்

364.   ஒத்தாங்கு = ஒத்து + ஆங்கு

365.  இன்னச்சொல் இன்னா + சொல்

366.  கேளாரும் கேள் +ஆரும்

367.  தூய்மையவர் = தூய்மை + அவர்

368.  கற்றறிந்தார் கற்று + அறிந்தார்

369.  தொகையறிந்த தொகை + அறிந்த

370.  என்றாய்ந்து = என்று + ஆய்ந்து

371.  கசடற = கசடு + அற

372.  கண்ணோடாது கண் + ஓடாது

373.  அக்கதிர்  + கதிர்

374.  உருகெழும் = உருகு + எழும்

375.  அகன்றலை அகன்ற + அலை

376.  கதிரீன கதிர் + ஈன

377.  பெடையோடு,= பெடை + ஓடு

378.  அக்கிளை =  + கிளை

379.  பெடையோடு = பெடை + ஓடு

380.  பாதையெலாம் பாதை + எலாம்

381.  முருங்கைச்செடி = முருங்கை + செடி

382.  வேலியிலே வேலி + இலே

383.  உலகமெங்கும் உலகம் + எங்கும்

384.  வாசலெல்லாம் = வாசல் + எல்லாம்

385.  பெற்றெடுத்தோம் பெற்று + எடுத்தோம்

386.  காலிறங்கி = கால் + இறங்கி

387.  வெங்கரி வெம்மை + கரி

388.  என்றிருள் என்று + இருள்

389.  போலுடன்றன = போல் + உடன்றன

390.  சிதைந்தோடல் = சிதைந்து + ஓடல்

391.  என்றிருள் என்று + இருள்

392.  பேலுடன்றன போல் + உடன்றன

393.  முற்றுகையிட்ட முற்றுகை + இட்ட

394.  சீவனில்லாமல் சீவன் +இல்லாமல்

395.  முட்காட்டை முள் + காட்டை

396.  மூச்சுக்காற்றை = மூச்சு + காற்றை

397.  இதந்தரும் இதம் + தரும்

398.  தமிழால் தமிழ் + ஆல்

399.  பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்

400.  காலிறங்கி = கால் + இறங்கி

401.  பகையைத்துடைத்து = பகையை +துடைத்து

402.  வாய்ப்பளித்த = வாய்ப்பு + அளித்த

403.  அரக்கராகி அரக்கர் + ஆகி

404.  சீவனில்லாமல் = சீவன் + இல்லாமல்

405.  விலங்கொடித்து = விலங்கு + ஒடித்து

406.  காட்டையெரித்து = காட்டை + எரித்து

407.  இதந்தரும் இதம் + தரும்

408.  நம்பர்க்கங்கு = நம்பர்க்கு + அங்கு

409.  நமனில்லை நமன் + இல்லை

410.  ஆனந்தவெள்ளம் = ஆனந்தம் +வெள்ளம்

411.  உள்ளிருக்கும் = உள் + இருக்கும்

412.  பெருஞ்செல்வம் பெருமை + செல்வம்

413.  ஊராண்மை = ஊர் + ஆண்மை

414.  திரிந்தற்று = திரிந்து + அற்று

415.  பேராண்மை பேர் + ஆண்மை

416.  பண்புடையாளர் = பண்பு + உடையாளர்

417.  மிகுதிக்க மிகுதி + கண்

418.  மேற்சென்று மேல் + சென்று

419.  பண்பிலான் பண்பு + இலான்

420.  திரிந்தற்று = திரிந்து + அற்று

421.  நற்பண்பு நல்ல + பண்பு

422.  மலையளவு மலை + அளவு

423.  இன்பதுன்பம் இன்பம் + துன்பம்

424.  குணங்களெல்லாம் குணங்கள் + எல்லாம் =

425.  அறிவருள் அறிவு + அருள்

426.  இன்பதுன்பம் =இன்பம் + துன்பம்

427.  குறைவற குறைவு + அற

428.  குணங்களெல்லாம் = குணங்கள் +எல்லாம்

429.  பூத்தேலோ பூத்து + ஏலோ

430.  பெண்ணரசி பெண் + அரசி

431.  விழித்தெழும் விழித்து + எழும்

432.  போவதில்லை போவது + இல்லை

433.  படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது

434.  தூக்கிக்கொண்டு தூக்கி + கொண்டு

435.  விழித்தெழும் = விழித்து + எழும்

436.  மட்டுமல்ல மட்டும் + அல்ல

437.  போவதில்லை = போவது + இல்லை

438.  உனக்கொரு உனக்கு + ஒரு

439.  தூக்கிக்கொண்டு தூக்கி + கொண்டு

440.  கைக்குழந்தைகள் கை + குழந்தைகள்

441.  குழந்தைகளல்ல குழந்தைகள் + அல்ல

442.  ஒருவருமில்லையா ஒருவரும் +இல்லையா

443.  படுக்கையாகிறது படுக்கை + ஆகிறது

444.  பாதையாகிறது பாதை + ஆகிறது

445.  விழித்தெழும் விழித்து + எழும்

446.  நம்முடையது நம் + உடையது

447.  கண்டெடுக்கப்பட்டுள்ளனகண்டு +எடுக்கப்பட்டு + உள்ளன

448.  மாவடி மா + அடி

449.  தனியாள் = தனி + ஆள்

450.  இவளை இவள் + 

451.  தொன்மையான தொன்மை + ஆன

452.  நூலாகிய நூல் +ஆகிய

453.  தொல்காப்பியத்தில் = தொல்காப்பியம் + இல்

454.  சிற்பக்கலை சிற்பம் + கலை

455.  அக்கல்லில்  + கல்லில்

456.  தமிழகச்சிற்பக்கலை =தமிழக + சிற்பம் + கலை

457.  இதனைக்கொள்ளலாம் = இதனை + கொள்ளலாம்

458.  கண்ணகிக்குச்சிலை = கண்ணகிக்கு + சிலை

459.  சுதைச் சிற்பங்கள் = சுதை + சிற்பங்கள் =

460.  அறிய முடிகிறது = அறிய + முடிகிறது =

461.  தமிழ்பேசு தமிழ் + பேசு

462.  தமிழ்பேச்சு = தமிழ் + பேச்சு

463.  கைகள் கை + கள்

464.  பூக்கள் பூ + கள்

465.  எந்தமிழ்நா = எம் + தமிழ் + நா

466.  அருந்துணை அருமை + துணை

467.  கல்வியென்ற கல்வி + என்ற

468.  பாடாண் திணை = பாடு+ஆண்+திணை

469.  ஒற்றியெடுத்த =ஒற்றி + எடுத்த

470.  காற்றிலேறி =காற்றில் + ஏறி

471.  பல்லாண்டு  பல + ஆண்டு

472.  உரமெலாம் உரம் + எலாம்

473.  சுவரெலாம் சுவர் + எலாம்

474.  அணிந்துரை அணிந்து + உரை

475.  பொதுச்சிறப்பு =பொது + சிறப்பு

476.  பயனோடு =பயன் + ஓடு

477.  முன்னுரை =முன் + உரை

478.  நூன்முகம் = நூல் + முகம்

479.  நூற்பெயர் =நூல் + பெயர்

480.  நன்னூல் = நன்மை + நூல்

481.  தந்துரை = தந்து + உரை

482.  பொதுப்பாயிரம் பொது + பாயிரம்

483.  விளங்கினார் = விளங்கு + இன் + ஆர்

484.  செங்கயல் = செம்மை + கயல்

485.  அளியுலாம் =அளி + உலாம்

486.  வெண்சங்கு வெண்மை + சங்கு

487.  போதவிழ் = போது + அவிழ்

488.  பிடவலர்ந்து = பிடவு + அலர்ந்து

489.  பூவணி  பூ + அணி

490.  ஐங்குறுநூறு ஐந்து + குறுமை + நூறு

491.  வாழைமரம் = வாழை + மரம்

492.  வாழைப்பழம் = பாழை + பழம்

493.  பாற்குடம் = பால் + குடம்

494.  மரவேர் = மரம் + வேர்

495.  கலையழகு= கலை + அழகு

496.  பூவழகு= பூ + அழகு

497.  காட்சியழகு= காட்சி + அழகு

498.  தீயணை= தீ + அணை

499.  கலையறிவு= கலை + அறிவு

500.  சேயிழை= சே + இழை

501.  சேவடி  சே + அடி

502.  மாசியாது= மாசு+யாது

503.  ஆற்றுநீர்  ஆறு + நீர்

504.  வயிற்றுப்பசி வயிறு + பசி

505.  பள்ளித் தோழன் = பள்ளி + தோழன்

506.  நிலத் தலைவர் = நிலம் + தலைவர்

507.  திரைப்படம் திரை + படம்

508.  மரக்கலம் மரம் + கலம்

509.  மண்மகள் = மண் + மகள்

510.  வானொலி வான் + ஒலி

511.  கல்லதர் கல் + அதர்

512.  பாடவேளை பாடம் + வேளை

513.  பழத்தோல் = பழம் + தோல்

514.  காலங் கடந்தவன் = காலம் + கடந்தவன்

515.  பெருவழி பெருமை + வழி

516.  மூதூர் = முதுமை + ஊர்

517.  பைந்தமிழ் பசுமை + தமிழ்

518.  வெற்றிலை வெறுமை + இலை

519.  நல்லாடை நன்மை + ஆடை

520.  திரைப்படம் திரை + படம்

521.  வழியில்லை = வழி + இல்லை

522.  வில்லொடிந்தது = வில் + ஓடிந்தது

523.  புலனறிவு புலன் + அறிவு

524.  பெருங்கல் = பெருமை + கல்

525.  சிறியன் சிறுமை + அன்

526.  பாசிலை பசுமை + இலை

527.  கருவிழி கருமை + விழி

528.  மாசற்றார் = மாசு + அற்றார்

529.  திருப்புகழ் =திரு + புகழ்

530.  உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்

531.  நுண்ணிடைநுண்மை + இடை

532.  முழவோசை =முழவு +ஓசை

533.  கொழுங்கனல் கொழுமை + கனல்

534.  தங்கத்தூபி = தங்கம் + தூபி

535.  செகமெச்சிய செகம் + மெச்சிய

536.  பொன்னாட்டு = பொன் + நாட்டு

537.  தங்கக்காவடி தங்கம் + காவடி

538.  மின்னிக்கறங்கும் = மின்ன + கறங்கும்

539.  தண்டுடை = தண்டு + உடை

540.  நம்மூர் = நம் + ஊர்

541.  மக்களோடு மக்கள் + ஓடு

542.  வெண்டலை = வெண்மை + தலை

543.  இயைவதாயினும் =இயைவது +ஆயினும்

544.  புகழெனின் =புகம் + எனின்

545.  முனிவினர் மூனிவு + இலர்

546.  அஞ்சுவதஞ்சி =அஞ்சுவது + அஞ்சி

547.  பழியெனின் பழி + எனின்

548.  உலகுடன் உலகு + உடன்

549.  தமக்கென தமக்கு + என

550.  பிறர்க்கென =பிறர்க்கு + என

551.  காணலன் = காண் + அல் + அன்

552.  எழுதிலன் எழுது + இல் + அன்

553.  வருந்திலன் வருந்து + இல் + அன்

554.  தாளாற்றி தாள் + ஆற்றி.

555.  பொருளெல்லாம் பொருள் + எல்லாம்.

556.  அச்சிறும் = அச்சு + இறும்.

557.  பள்ளிக்கூடம் பள்ளி + கூடம்

558.  ஐம்பதாண்டு ஐம்பது + ஆண்டு

559.  தட்டுக்கூடை தட்டு + கூடை

560.  சர்க்கரைப் பண்டம் = சர்க்கரை +பண்டம்

561.  குறுஞ்செடி குறுமை + செடி

562.  நற்றிணை நன்மை + திணை

563.  சிறுகோல் சிறுமை + கோல்

564.  பொற்சிலம்பு பொன் +சிலம்பு

565.  பெருங்கடல் பெருமை + கடல்

566.  ஆயமொடு ஆயம் + ஒடு

567.  மின்னுடைக் கருவி = மின்னுடை + கருவி

568.  நூற்றுக்கணக்கு நூறு + கணக்கு

569.  நண்பனாயிற்று நண்பன் + ஆயிற்று

570.  நிழலிலிருந்து நிழலில் + இருந்து

571.  பயமில்லை பயம் + இல்லை

572.  காலாழி கால் + ஆழி

573.  விரியன் விரி + அன்

574.  குண்டலப் பூச்சி = குண்டலம் + பூச்சி

575.  கற்பொடி கல் + பொடி

576.  உலகனைத்தும் = உலகு + அனைத்தும்

577.  திருவடி திரு + அடி

578.  தாயுமிலி =தாயும் + இலி

579.  தேவரெல்லாம் தேவர்எல்லாம்

580.  தனையடைந்த தனை + அடைந்த

581.  புலித்தோல் புலி + தோல்

582.  தனியன் தனி + அன்

583.  நல்லாடைநன்மை + ஆடை

584.  பெருங்காடு பெருமை + காடு

585.  உழுதுழுது உழுது + உழுது

586.  நீரோடை = நீர் + ஓடை

587.  சிற்றூர் சிறுமை + ஊர்

588.  கற்பிளந்து கல் + பிளந்து

589.  மணிக்குலம் =மணி + குலம்

590.  அமுதென்று =அமுது + என்று

591.  புவியாட்சி =புவி + ஆட்சி

592.  ஒப்பவில்லைஒப்ப + இல்லை

593.  நெற்சேர நெல் + சேர

594.  பொற்றுகளை பொன் + துகளை

595.  பேரன்பு பெருமை + அன்பு

596.  இளஞ்சிங்கம் = இளமை + சிங்கம்

597.  பொன்னாடு பொன் + நாடு

598.  நன்னாடு நன்மை + நாடு

599.  கண்ணீர் கண் + நீர்

600.  ஆவென்று ஆல் + என்று

601.  தூதொன்று தூது + ஒன்று

602.  நிலவில்லை = நலிவு + இல்லை

603.  தலைப்பாகை =தலை + பாகை

604.  நெடுங்குன்று நெடுமை + குன்று

605.  பாம்புக் கூட்டம் = பாம்பு + கூட்டம்

606.  மண்ணுடைமண் + உடை

607.  புறந்தருதல் = புறம் + தருதல்

608.  நன்னாடு  நன்மை + நாடு

609.  நல்லிசை = நன்மை + இசை

610.  அறிவியல் = அறிவு + இயல்

611.  திறமைசாலி = திறமை + சாலி

612.  கோழைத்தனம் = கோழை தனம்

613.  சமத்துவம் சமம் + துவம்

614.  பெண்ணியம் = பொன் + இயம்

615.  பேச்சாளன் பேச்சு + ஆளன்

616.  ஏற்றுமதி ஏற்று + மதி

617.  குரங்காட்டி = குரங்கு + ஆட்டி

618.  வண்டியோட்டி =வண்டி + ஓட்டி

619.  பழந்தின்னி =பழம் + தின்னி

620.  வாயாடி வாய் + ஆடி

621.  குடித்தனம் குடி + தனம்

622.  நீதிமான் நீதி + மான்

623.  பறவைகளோடு பறவைகள் + ஓடு

624.  சுவரில்லாத சுவர்+இல்லாத

625.  சமத்துவப்புனல்சமத்துவம் + புனல்

626.  கல்வியில்லை கல்வி + இல்லை

627.  போகவில்லை = போக + இல்லை

628.  காலத்தச்சன் = காலம் + தச்சன்

629.  உழுதுழுது =உழுது + உழுது

630.  பேரழகு பெருமை + அழகு

631.  நல்லூண் நன்மை + ஊண்

632.  அடியொன்று அடி + ஒன்று

633.  குதித்தெழுந்து = குதித்து + எழுந்து

634.  மண்ணாயினும் = மண் + ஆயினும்

635.  தூசிடை தூசு + இடை

636.  மலையலை =மலை + அலை

637.  செம்பரிதி = செம்மை + பரிதி

638.  உன்னையல்லால் உன்னை +அல்லால்

639.  வானமெல்லாம் = வானம் + எல்லாம்

640.  செந்தமிழே = செம்மை + தமிழே

641.  ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்

642.  தனியாழி = தனி + ஆழி

643.  வெங்கதிர் = வெம்மை + கதிர்

644.  கலங்கி கலங்கு + 

645.  புதுப்பெயல் = புதுமை + பெயல்

646.  தினைத்துணை தினை + துணை

647.  நன்றல்லது = நன்று + அல்லது

648.  எத்திசை  + திசை

649.  புறநானூறு புறம் + நான்கு + நூறு

650.  உள்ளொன்று = உள் + ஒன்று

651.  ஒருமையுடன் ஒருமை + உடன்

652.  பூம்பாவாய் பூ + வாய்

653.  பெருங்கடல் பெருமை + கடல்

654.  அகநானூறு அகம் + நான்கு +நூறு.

655.  பிரயோஜனமில்லை பிரயோஜனம் +இல்லை

656.  தலைக்கோல் தலை + கோல்

657.  மண்ண கம் = மண் + அகம்

658.  கண்ணிடை கண் + இடை

659.  வெண்குடை = வெண்மை + குடை


Post a Comment

0 Comments

Comments

Ad Code

close