Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

பூக்களின் நிறம் மற்றும் இதழ்களின் எண்ணிக்கை

 பூக்களின் நிறம் மற்றும் இதழ்களின் எண்ணிக்கை 

பூக்களின் நிறம் மற்றும் இதழ்களின் எண்ணிக்கை


இவ் அட்டவணையை கொண்டு இலகுவாக அறிந்து கொள்ளுங்கள் 



 பூவின் பெயர் 

 இதழ்களின் எண்ணிக்கை 

 நிறம் 

 அந்தூரியம் 

 1

 சிவப்பு 

 தென்னை 

 3

 இளம் மஞ்சள் 

 கமுகு 

 3

  இளம் மஞ்சள்

 போகன்விலா 

 3

 பல நிறங்கள் 

 நாகமலர் 

 4

 வெள்ளை

 எக்ரோசா 

 4

  வெள்ளை ,சிவப்பு 

 ஓக்கிட் 

 6

  வெள்ளை / ஊதா

 செவ்வரத்தை 

 5

 சிவப்பு

 பப்பாசி 

 5

 வெள்ளை

 எருக்களை 

 5

 ஊதா 

 செடி மல்லிகை 

 5

 வெள்ளை

 பவள மல்லிகை

 6

 வெள்ளை

 கொடி மல்லிகை

 8

 வெள்ளை

 காட்டு மல்லிகை 

 5

 வெள்ளை

 அலரி

 5

மஞ்சள் கலந்த  வெள்ளை

 நித்திய கல்யாணி 

 5

 வெள்ளை

 பூசணி 

 5

  மஞ்சள் 

 வெண்டி 

 5

 இளம் மஞ்சள் 

 பாகல் 

 5

  மஞ்சள் 

 குறிஞ்சி 

 5

 ஊதா 

 தூதுவளை 

 5

 ஊதா 

 மஞ்சாடி 

 5

  மஞ்சள் 

 

 

 




Post a Comment

0 Comments

Comments

Ad Code

close