பாடசாலை விடுமுறை நீடிப்பு
பாடசாலை விடுமுறை நீடிப்பு 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின்இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்விஅமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. க.பொ.த உயர் தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்திற்கான மீள் பரீட்சை பெப்ரவரி முதலாம் திகதி நடாத்தப்படுவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்தை அடுத்து, கல்வி அமைச்சு பாடசாலை விடுமுறையை நீடித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments