Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

Grade5 Scholarship e-thaksalawa Online Exam Papers 2024 | Tamil Medium

Grade5 Scholarship e-thaksalawa Online Exam Papers 2024 | Tamil Medium 



தரம் 05 புலமைப்பரிசில்  பரீட்சை  எழுத்தவுள்ள மாணவரகளுக்கான நிகழ்நிலை பரீட்சைகள்  |  E- தக்சலாவ 

தரம் 05 புலமைப்பரிசில்  பரீட்சை  எழுத்தவுள்ள மாணவரகளுக்கான 2023(2024) பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக கல்வி அமைச்சின் e-thaksalawa இணைய தளத்தில்  பகுதி 1 வினாக்கள் மற்றும் பல மாதிரி வினாத்தாள்களின்  நிகழ்நிலை வினாக்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தரவுக்கட்டணங்கள் எதுவுமின்றி இலகுவாக அணுகுவதற்கு வசதியளிக்கப்பட்டுள்ளது. தங்களிடமுள்ள மொபைல், டப் அல்லது கணினியொன்றைப் பயன்படுத்தி உங்கள் பாடங்களுக்கான நிகழ்நிலை மீட்டலினை குறுகிய காலத்தில் செய்து பரீட்சையில் அதிஉச்சப் புள்ளியைப் பெற்றுக்கொள்ள கீழுள்ள இணைப்பை கிளிக்செய்து இன்றே இணைந்திடுங்கள்.

குறிப்பு – வினாக்களை நிகழ்நிலையில் செய்து பார்க்க கட்டாயம் தங்களது ஜிமெயிலைப் பயன்படுத்தி  உங்களது பெயரில் கணக்கொன்றை e-thaksalawa தளத்தில் திறந்து கொள்ளுங்கள்



SHARE THIS POST 👍

Post a Comment

0 Comments

Comments

Ad Code

close