Grade 05 Scholarship Thiran paper 01 - 10 | Zonal Education Office, Kinniya - 2024
தரம் 05 புலமை பரிசில் பரீட்சை மாதிரி வினாத்தாள் 01 - 10 | வலயக்கல்வி அலுவலகம் கிண்ணியா 2024
தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தால் வெளியிடப்பட்ட 01 - 10 வரையான மாதிரி வினாத்தாள்கள் இங்கே தரப்பட்டுள்ளது .
திறன்கள் பற்றிய மாதிரி வினாத்தாள்கள்
01.அவதானிப்பு திறன்
02. பொருள் உரைத்தல் , எதிர்வு கூறல் , உள்ளக இடை தொடர்பு
03. புலக்காட்சி , மொழிபெயர்ப்பு
04. பிரசினம் தீர்த்தல்
05.பிரசினம் தீர்த்தல் , நியாயப்படுத்தல்
06.தொடர்புகளை இனங்காணல்
07. தகவல்களை ஒழுங்குபடுத்தல்
08. அவதானிப்பு திறன் , உள்ளக இடை தொடர்பு, நியாயப்படுத்தல்
09. பிரதியீடு செய்தல்
10. மொழிபெயர்ப்பு, தொடர்புகளை இனங்காணல்
PDF தேவையானவர்கள் DOWNLODE NOW என்பதை CLICK செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
0 Comments