தரம் 4 - புலமை வழிகாட்டி - செயலட்டை 03 - 2025
ஆசிரியர் எம்.ஆர்.எம்.ரனீஸ் அவர்களினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக Zoom ஊடாக நடாத்தப்படும் வழிகாட்டல் செயலட்டைகளின் தொகுப்பு 3 இங்கே புலமை வழிகட்டியாக பதிவிடப்படுகிறது. அனைத்து மாணவர்களும் பயிற்சி வினாத்தாள்களினை தவறாது செய்து பயன்பெறவும்.
நாடளாவிய ரீதியில் நேரடி கருத்தரங்குகளை நடாத்தும்
ஆசிரியர் - புலமை வழிகாட்டி எம்.ஆர்.எம்.ரனீஸ்
தரம் 01 தொடக்கம் 13 மாணவர்களுக்கான வினாத்தாள்கள் , செயலட்டைகள் ,ஒன்லைன் வினாத்தாள்கள் , தவணை பரீட்சை வினாத்தாள்கள் என்பன அதிகம் பகிரப்படும்
கீழே Download NOW என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
0 Comments