Q First Scholarship Model Paper (2025) | புலமைப் பரிசில் மாதிரி வினாத்தாள் - 1 - 3 (2025)
Q First Model Papers
ஆசிரியர் எம்.ஏ.அபுதாஹிர் இன் தொகுப்பாக Q First வெளியீடாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு (scholarship exam) தயாராகும் தரம் 5 மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக 3 முன்னொடி வினாத்தாள்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலதிக பயிற்சிகளே பரீட்சையில் அதிக புள்ளிகளுடனான சித்திக்கு வழிகோலும் என்பதால் எவ்வளவு எவ்வளவுக்கு பயிற்சிகள், வினாக்கள் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பயிற்சி கொள்ளுங்கள்.
அபுதாஹீர்
தரம் 01 தொடக்கம் 13 மாணவர்களுக்கான வினாத்தாள்கள் , செயலட்டைகள் ,ஒன்லைன் வினாத்தாள்கள் , தவணை பரீட்சை வினாத்தாள்கள் என்பன அதிகம் பகிரப்படும்
கீழே Download NOW என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
0 Comments