ONLINE APPLICATION FOR National Colleges of Education (NCOE) Sri Lanka
Applications are invited for the College of Education Teacher Training Programme from 2023 and 2024 GCE A/L Students
2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள பொருத்தமான பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
2. வர்த்தமானி பிரிவு 4.5 மற்றும் 4.8 இன் படி, 2019 முதல் 2024 வரை க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்த மதகுரு விண்ணப்பதாரர்கள் மாத்திரமே பௌத்தம் மற்றும் கத்தோலிக்க/கிறிஸ்தவ பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
3. அந்தந்தப் பாடப்பிரிவுகளின் கீழ் வர்த்தமானி அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவரத்தையும் படித்துப் புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆன்லைன் நிகழ்நிலை விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும்.
4. சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் நிகழ்நிலை சமர்ப்பிக்கப்படாத விண்ணப்பங்கள் பற்றிய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது.
0 Comments