தரம் 5 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் (Tamil Medium) - 2026
ஆசிரியர் - ரமேஸ் REDREL
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் (Model Paper) இந்தப்பதிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் பரீட்சை பயமின்றி, சிறந்த புள்ளிகளைப் பெற இந்த மாதிரி வினாத்தாள் பெரிதும் உதவியாக இருக்கும்.
📝 தரம் 5 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் (Tamil Medium)
கீழே உள்ள லிங்க்குகளைப் பயன்படுத்தி மாதிரி வினாத்தாள் நீங்கள் இலவசமாக PDF வடிவில் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
கடந்தகால வினாத்தாள்களை பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் என்ன?
- பரீட்சை முறையை புரிந்துகொள்ளல்: பகுதி I மற்றும் பகுதி II வினாத்தாள்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன, வினாக்கள் எந்தெந்த பாடப்பரப்புகளில் இருந்து அதிகம் கேட்கப்படுகின்றன என்பதை அறிந்துகொள்ளலாம்.
- நேர முகாமைத்துவம் (Time Management): குறிப்பிட்ட நேரத்திற்குள் வினாக்களுக்கு விடையளிக்கும் வேகத்தை வளர்க்க இது பெரிதும் உதவும்.
- சுய மதிப்பீடு: விடைகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மாணவர் எந்தப் பாடப்பகுதியில் பலவீனமாக இருக்கிறார் என்பதை அறிந்து, அதனை மேம்படுத்த முடியும்
Download more Grade 01 Papers - Click Here


0 Comments