தரம் 6 கணிதம் செயலட்டைகள் மற்றும் தவணை வினாத்தாள்கள் (Grade 6 Mathematics Worksheets & Term Exam Papers)
தரம் 6 மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஆரம்பப் பிரிவிலிருந்து இடைநிலைப் பிரிவிற்கு மாறும்போது கணிதப் பாடம் மிக முக்கியமான ஒன்றாக அமைகின்றது. கணிதக் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், பரீட்சைகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் தொடர்ச்சியான சுயபயிற்சி அவசியமாகும்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இலகுவாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக்கூடிய வகையில் கணிதப் பாடத்திற்கான மாதிரிச் செயலட்டைகள் மற்றும் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் இங்கே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
3- முழுஎண்களில் கணிதச்செய்கைகள்
6- மதிப்பிடலும் மட்டந்தட்டலும்
19- அட்சரகணிதக் கோவை உருவாக்கலும் பிரதியிடலும்
22- தரவுகளை சேகரித்தலும் வகைகுறித்தலும்
23- தரவுகளுக்கு விளக்கம் கூறல்

0 Comments