தரம் 06 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கான விஞ்ஞான பாட நிகழ்நிலைப்பரீட்சை வினாத்தாள்கள்
Online வினாத்தாள் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் இப்பரீட்சைகளை எந்நேரத்திலும் செய்யலாம் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை முடிவில் அறிந்து கொள்ளலாம்.
வழங்கப்படும் கேள்விகளை தெளிவாக வாசித்து விடையளிக்கவும்.
தமது வகுப்பை தெரிவு செய்து பரீட்சையில் இணைந்து கொள்ளவும்
பரீட்சை முடிவில் Submit என்பதை Click செய்து பரீட்சை முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
*விஞ்ஞானம்
✍🏼 நிகழ்நிலைப் பரீட்சை - 17*
தரம் 0️⃣6️⃣
தரம் 0️⃣7️⃣
தரம் 0️⃣8️⃣
தரம் 0️⃣9️⃣
தரம் 1️⃣0️⃣
தரம் 1️⃣1️⃣
உங்கள் நண்பர்களுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகம் பகிரவும்

0 Comments