Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

REAKING NEWS :- பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

 


நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

Post a Comment

0 Comments

Comments

Ad Code

close