பொது அறிவு வினா போட்டி September 03
குழுக்கள் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். வார இறுதியில் அறிவிக்கப்படுவார்.
இவ்வாரத்தில் 5 நாட்களும் போட்டியில் பங்கு கொள்ளவும். ஒருவர் ஒரு நாளில் ஒரு தடவை மாத்திரம் விடையளிக்கலாம்.
இன்றைய நாளுக்கான கேள்விகளின் விடைகளை இன்று நள்ளிரவு 12 மணி வரை முன் பதிவிடுக.. அதன் பின் பதிவிடும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
முதல் வாரத்தில் முதல் நாளுக்கான கேள்விகள்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் ☺
0 Comments