Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

மேலும் சில மாவட்டங்களுக்கும் நாளை பாடசாலை விடுமுறை


மேலும் சில மாவட்டங்களுக்கும் நாளை பாடசாலை விடுமுறை



இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஹேமாகம கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

Post a Comment

0 Comments

Comments

Ad Code

close