Ticker

6/recent/ticker-posts

Ad Code

Facebook

பொது அறிவு கேள்வி பதில் போட்டி October

 


பொது அறிவு கேள்வி பதில் போட்டி October


அடுத்த வாரம் முதல் ஆரம்பம்............     

எமது வலைத்தளத்தின் வாயிலாக வினாவப்படும் வினாக்களுக்கு சரியான விடையளிக்கும் வெற்றியாளர்கள் குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்டு  அவர்களுக்கான பணப்பரிசு வழங்கப்படும்.

கிழமையில் 5 நாட்களும் பதிலளிக்கும் ஒருவர் குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்படுவார்.

ஒரு நாளைக்கு 3 கேள்விகள் வீதம் வழங்கப்படும்.

 வெற்றிப்பரிசு ஒரு வாரத்திற்கு  500/=

முக்கியவிடயம் என்னவெனில் கேள்விகள் எமது வலைத்தளத்திலேயே பதிவிடப்படும்.

உங்கள் விடையை comments ஊடாக எமக்கு அறிவிக்கவும் .

சரியான விடையை அனுப்பு போது உங்கள் முழுப்பெயர்,முகவரி, இயங்கும் தொலைபேசி எண் என்பவற்றையும் மறவாது அனுப்பவும்.

Post a Comment

3 Comments

Comments

Ad Code

close