பொது அறிவு கேள்வி பதில் போட்டி October
அடுத்த வாரம் முதல் ஆரம்பம்............
எமது வலைத்தளத்தின் வாயிலாக வினாவப்படும் வினாக்களுக்கு சரியான விடையளிக்கும் வெற்றியாளர்கள் குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான பணப்பரிசு வழங்கப்படும்.
கிழமையில் 5 நாட்களும் பதிலளிக்கும் ஒருவர் குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்படுவார்.
ஒரு நாளைக்கு 3 கேள்விகள் வீதம் வழங்கப்படும்.
வெற்றிப்பரிசு ஒரு வாரத்திற்கு 500/=
முக்கியவிடயம் என்னவெனில் கேள்விகள் எமது வலைத்தளத்திலேயே பதிவிடப்படும்.
உங்கள் விடையை comments ஊடாக எமக்கு அறிவிக்கவும் .
சரியான விடையை அனுப்பு போது உங்கள் முழுப்பெயர்,முகவரி, இயங்கும் தொலைபேசி எண் என்பவற்றையும் மறவாது அனுப்பவும்.
3 Comments
M.A.M.Mahdhi
ReplyDeleteM.A.M.Mahdhi
ReplyDeleteM.A.M.Mahdhi
ReplyDelete