-->

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி குறித்து அறிவிப்பு

 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி குறித்து அறிவிப்பு2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறு வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இம்முறை   புலமைப்பரிசில் பரீட்சைக்கு  2888 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post
close