Q First Scholarship Model Paper (2025) | புலமைப் பரிசில் மாதிரி வினாத்தாள் விடைகள் - 7,6 (2025)
ஆசிரியர் எம்.ஏ.அபுதாஹிர் இன் தொகுப்பாக Q First வெளியீடாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு (scholarship exam) தயாராகும் தரம் 5 மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக முன்னொடி வினாத்தாள் 06,07 இக்கான விடைகள் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலதிக பயிற்சிகளே பரீட்சையில் அதிக புள்ளிகளுடனான சித்திக்கு வழிகோலும் என்பதால் எவ்வளவு எவ்வளவுக்கு பயிற்சிகள், வினாக்கள் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பயிற்சி கொள்ளுங்கள்.
அபுதாஹீர்
தரம் 01 தொடக்கம் 13 மாணவர்களுக்கான வினாத்தாள்கள் , செயலட்டைகள் ,ஒன்லைன் வினாத்தாள்கள் , தவணை பரீட்சை வினாத்தாள்கள் என்பன அதிகம் பகிரப்படும்
கீழே Download NOW என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
0 Comments